Apr 8, 2021, 15:14 PM IST
இப்படத்தில் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் படத்தின் டீஸர் வெளியாகி ஹிட் அடித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரேகட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. Read More
Apr 8, 2021, 12:25 PM IST
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். Read More
Jan 31, 2021, 13:20 PM IST
சூர்யாவின் 2டி நிறுவனத்தின் 14-வது தயாரிப்பின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது. வித்தியாசமான களங்களைத் தேர்வு செய்து, தயாரித்து அதில் வெற்றியும் பெற்று வரும் நிறுவனம் 2டி. Read More
Jan 20, 2021, 16:14 PM IST
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் நமோ. இதில் கோலிவுட்டில் கமலுடன் பஞ்ச தந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். Read More
Oct 11, 2019, 18:00 PM IST
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் படம் தனுஷு ராசி நேயர்களே. Read More