bjp-pragya-thakur-forced-to-apologise-again-in-ls

கோட்சேவை புகழ்ந்து பேசிய பிரக்யா தாக்குர் மன்னிப்பு..

மக்களவையில் கோட்சேவை தேசபக்தர் என்று பேசிய பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார்.

Nov 29, 2019, 17:06 PM IST

terrorist-pragya-calls-terrorist-godse-patriot-rahul-gandhi-tweets

ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான்.. ராகுல்காந்தி விமர்சனம்

கோட்சேவை தேசபக்தர் என்று பிரக்யா சொன்னது, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தில் உள்ளதுதான் என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

Nov 28, 2019, 14:38 PM IST

pragya-thakur-speech-has-been-expunged-from-record-says-lok-sabha-speaker-om-birla

பிரக்யா தாக்குர் பேச்சு.. அவைக் குறிப்பில் நீக்கம்.. காங்கிரஸ் வெளிநடப்பு

மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் பேசியது, அவைக் குறிப்பில் இடம் பெறவில்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

Nov 28, 2019, 12:07 PM IST

pragya-thakur-axed-from-parliaments-defence-panel-after-row-over-godse-remark

பிரக்யா சர்ச்சை பேச்சு.. பின்வாங்கிய பாஜக.. குழுவில் இருந்து நீக்கம்..

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பிரக்யா தாக்குர் பேசியதை பா.ஜ.க. இன்று கண்டித்துள்ளது.

Nov 28, 2019, 11:36 AM IST

now-in-lok-sabha-pragya-thakur-calls-nathuram-godse-a-deshbhakt

காந்தியை கொன்ற கோட்சே தேசபக்தர்.. மக்களவையில் பாஜக பேச்சு..

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் பாஜக உறுப்பினர் பிரக்யா தாக்குர் குறிப்பிட்டார். திமுக உறுப்பினர் ஆ.ராசா பேச்சில் குறுக்கிட்டு அவர் இதை சொன்னார்.

Nov 28, 2019, 09:16 AM IST

bjp-has-mahatma-gandhi-on-lips-but-godse-in-mind-asaduddin-owaisi

உதட்டில் மட்டுமே காந்தி.. உள்ளத்தில் கோட்சே.. பாஜகவை தாக்கும் ஓவைசி

பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார்.

Oct 3, 2019, 14:06 PM IST

Mumbai-IAS-officer-Nidhi-Choudhari-pens-down-poem-after-controversial-tweet-Gandhi

சர்ச்சை பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கவிதை மூலம் விளக்கம்...

மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் விதமாக ட்விட் போட்டு சர்ச்சையில் சிக்கி, பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி, தனது ட்விட்டுக்கு விளக்கம் கொடுக்கும் ஒரு கவிதை வெளியிட்டிருக்கிறார்

Jun 4, 2019, 17:06 PM IST

who-will-be-the-17th-Loksabha-speaker--long-debate-in-bjp

மக்களவை சபாநாயகர் யார்? பா.ஜ.க.வில் பரபரப்பு விவாதம்

பா.ஜ.க.வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களுக்கு இடையே 17வது மக்களவை சபாநாயகர் யார் என்ற விவாதம் பரபரத்து கொண்டிருக்கிறது. மேனகா காந்திக்கு கொடுப்பார்களா அல்லது சுத்தமாக அவர் ஓரங்கட்டப்பட்டு விடுவாரா என்ற பேச்சும் ஓடிக் கொண்டிருக்கிறது.

Jun 2, 2019, 12:57 PM IST

Controversial-speech-about-Hindu-terrorism-HC-Madurai-branch-grants-anticipatory-bail-to-Kamal

இந்து தீவிரவாதி என்ற சர்ச்சை பேச்சு .. கமலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் கிடைத்தது!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசி சர்ச்சையில் சிக்கிய கமல் மீது தொடரப்பட்ட வழக்கில் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

May 20, 2019, 12:16 PM IST

iam-expecting-another-Chappell--Kamal-comments

'இன்னொரு செருப்பும் வரும் என காத்திருக்கிறேன்' - காந்தியின் வரலாற்று நிகழ்வை ஒப்பிட்டு பேசிய கமல்!

ஒரு செருப்பு வந்து விட்டது, இன்னொரு செருப்பும் வரும் என்று காத்திருக்கிறேன் என்று காந்தி காலத்தில் நடந்த ஒரு செருப்பு சம்பவத்துடன் ஒப்பிட்டு கமல் ஹாசன் பேசியுள்ளார்.

May 19, 2019, 13:43 PM IST