Feb 10, 2019, 12:25 PM IST
முதன் முதலில் சென்னையில் ஆரம்பித்த Go Back Modi எதிர்ப்பு ஹேஸ்டேக் இப்போது மோடி செல்லும் இடம் எல்லாம் பாப்புலர் ஆகி விட்டது.இன்று ஒரே நாளில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் செல்லும் மோடிக்கு எதிராக டிவிட்டரில் கோ பேக் மோடி ஹேஸ்டேக் றெக்கை கட்டி இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. Read More