"வன்முறை மட்டுமல்ல, பலம், தைரியம், நம்பிக்கை"- வேறுபட்ட வேடத்தில் தீபிகா படுகோன்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லஷ்மி அகர்வால் வாழ்கையை சித்தரிக்கும் ’சபாக்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் ,பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதரவைப் பெற்று வருகிறார் தீபிகா படுகோன். Read More


 உண்மையில் இது பெரிய விஷயம்! – தீபிகா படுகோனுக்கு குவியும் பாராட்டுகள்

பாலிவுட்டில் தன் கேரக்டர்க்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து கொண்டு வருபவர் தீபிகா படுகோன். பத்மாவத் படத்தின் ஹிட்டுக்குப் பிறகு தன்னுடைய கல்யாண வேலைகளில் பிஸியாகிவிட்டார்.  எதிர்பார்த்தபடியே `ரன்வீர் - தீபிகா’ திருமணத்தில் பாலிவுட் திரையுலகே கலந்து கொண்டு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தது. Read More