சமூக வலைதளங்களில் அவதூறாக வீடியோ - போலீஸ் கமிஷனரிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்

சமூக வலைதளங்களில் நேற்று முதல் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் நல்ல போதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்த பணக்கார வீட்டு இளைஞர் ஒருவர் ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தி விட, அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கிய போது நடந்த சம்பவம் தான் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. Read More


மம்தா முகத்தை பிரியங்கா சோப்ராவுடன் மார்பிங் - மே.வங்க பாஜக அம்மணி கைது

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் அட்டகாச உடையலங்காரத்துடன் மார்பிங் செய்து, மீம்ஸ்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக பெண்மணியை போலீசார் கைது செய்துள்ளனர் Read More


செல்ல நாய்க்குட்டியுடன் அதுல்யா செய்யும் சேட்டையை நீங்களே பாருங்க!

நடிகை அதுல்யா ரவி ட்விட்டர் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். Read More


சமூக வலைதளங்களின் அக்கப்போருக்கு ஆப்படிக்க சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்க அரசு திட்டம்

சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி வருகிறது. அதில், பரவும் ஃபேக் நியூஸ் எனப்படும் போலி செய்திகள் மற்றும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை யார் செய்கின்றனர் என்பது கண்டுபுடிக்காத வகையில் ஃபேக் ஐடிக்கள் அட்டகாசம் சமூக வலைதளத்தில் உலாவி வருகின்றன. Read More


ட்வீட்டுக்கு நோட்டு கொடுப்பதாக திமுகவினர் மீது பொய்பிரசாரம்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஓட்டுக்கே நோட்டு கொடுக்காத தாம் சமூக வலைதள பதிவுகளுக்காக பணம் கொடுப்பதாக திமுகவினர் மீது கூறப்படும் பொய் பிரசாரங்களில் எள் முனையளவும் உண்மை இல்லை என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Read More