why-should-i-poke-my-nose-into-pm-s-affairs-says-mamata-banerjee

பிரதமர் விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்கணும்? மம்தா பானர்ஜி கேள்வி..

பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்கணும் என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதித்திருக்கிறார்கள். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Apr 4, 2020, 13:56 PM IST

sundar-c-vishal-plan-joind-hand-togeather-again

விஷால் -சுந்தர். சி மீண்டும் இணைகின்றனர்.. ஆக்ஷனில் விட்டதை காமெடியில் பிடிக்க முயற்சி

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆக்ஷன் படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. ஆனால் அதற்கு முன்பு இணைந்து அளித்த ஆம்பள படம் வரவேற்பு பெற்றது. ஆக்ஷன் படத்தில் பறிகொடுத்த வெற்றியை காமெடி படத்தில் மீட்க முயற்சி நடக்கிறதாம்.

Apr 2, 2020, 14:53 PM IST

khzhku-actor-krishna-deep-love-with-popular-tamil-actress

பிரபல நடிகரை மணக்கும் சுனைனா?

நீர் பறவை, யாதுமாகி, காளி, சிலுக்குவார்பட்டி போன்ற படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சுனைனா. தற்போது வெப் சீரிஸிலும் நடிக்கிறார்.இவருக்கும் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாக்கும் காதல் மலர்ந்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.

Apr 2, 2020, 10:34 AM IST

kamal-hasan-plan-to-start-thalaivan-irukkiran-movie-as-early-as-possible

தேர்தல் பிரச்சார படத்துக்கு கமல் தயார்..

கமல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக இருக்கிறார்.2021சட்டமன்ற தேர்தலில் கட்சி போட்டியிடுவதற்கான பணிகளை ஒரு பக்கம் கவனித்து வருகிறார். அதே சமயம் தேர்தல் நேரத்தில் சமூக கருத்துள்ள படமொன்றில் நடிக்கவும் முடிவு செய்திருந்தார். அதன்படி இந்தியன் 2ம் சரியான படமாக இருக்கும் என்று எண்ணி நடிக்க ஒப்புக் கொண்டார்.

Mar 30, 2020, 14:11 PM IST

murder-charge-against-corona-people-actor-arjun

ஒருநாள் முதல்வர் அர்ஜுன் புது தகவல்..

முதல்வன் படத்தில் ஒரு நாள் முதலைவராக நடித்த அர்ஜுன் கூறியிருப்பதாவது: நாம் இப்போது சிக்கலான சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நேரத்தில் மக்கள் அரசு சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இந்த கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க நீங்கள் பணம் காசு செலவு செய்ய வேண்டாம். வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தால் போதும்

Mar 26, 2020, 18:05 PM IST


sara-ali-khan-s-visit-to-kashi-temple-stirs-row

காசிவிஸ்வநாதர் கோயிலில் நடிகை நுழைந்ததால் சர்ச்சை.. கண்டனம் தெரிவித்து போஸ்டர்..

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான். இவரது மகள் சாரா அலிகான். படப்பிடிப்புக்காக வாரணாசி சென்றிருந்தார். அவருடன் அவரது தாயார் அம்ரிட்டா சிங்கும் சென்றிருந்தார்.

Mar 20, 2020, 11:46 AM IST

kajal-aggarwal-replaces-trisha-in-chiranjeevi-starrer-acharya

திரிஷா உதறிய வாய்ப்பு.. காஜல் அகர்வால் ஏற்றார்..

சிரஞ்சீவி நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஆசார்யா. இதில் திரிஷா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஒரு நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், திடீரென்று படத்தில் நடிக்காமல் விலகினார்.

Mar 17, 2020, 18:34 PM IST

dmk-general-council-meeting-on-march-29

திமுகவில் அடுத்த பொதுச் செயலாளர் யார்? 29ம் தேதி பொதுக்குழு கூடுகிறது.

திமுகவின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்வு செய்வதற்காகக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.

Mar 15, 2020, 16:06 PM IST

after-darbar-ar-murugadoss-plan-to-team-up-with-vijay-or-suriya

முருகதாஸ் படத்தில் நடிக்கப்போவது விஜய்யா, சூர்யாவா? தர்பாருக்குப் பிறகு இயக்கும் புதிய படம்..

ரஜினி நடித்த தர்பார் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான ஸ்கிரிப்ட் உருவாக்கு வதில் மும்முரமாக இருக்கிறார் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார்.

Mar 14, 2020, 19:36 PM IST

karthik-subbaraj-praises-rajnikanth-s-speech

அரசியல் மாற்றத்துக்குச் சிறப்பான பேச்சு தலைவா.. பேட்ட இயக்குநர் போட்ட டிவிட்..

ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நேற்று அறிவித்தார். அப்போது,எனக்கு முதல் அமைச்சர் ஆசை கிடையாது. கட்சி தொடங்கினாலும் கட்சிக்குத் தலைமை ஏற்றுவிட்டு முதல்வர் பதவிக்குப் படித்த, அன்புமிக்க, திறமைசாலியை முதல்வராக்குவேன் எனக் கூறியிருந்தார்.

Mar 13, 2020, 16:06 PM IST