Mar 21, 2019, 06:45 AM IST
தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More
Mar 14, 2019, 14:46 PM IST
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட பிரேமலதாவுக்கும், எல்.கே.சுதீசுக்கும் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. Read More
Mar 7, 2019, 15:34 PM IST
தேமுதிக நிர்வாகிகள் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தது குறித்து எல்.கே.சுதீஷ் கூறுகையில், இருவரும் தனிப்பட்ட விவகாரம் தொடர்பாகவே துரைமுருகனை சந்தித்ததாக என்னிடம் தெரிவித்தனர். Read More
Mar 7, 2019, 15:04 PM IST
கூட்டணி தொடர்பான தேமுதிகவின் நிலைப்பாடு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார். Read More
Mar 6, 2019, 19:57 PM IST
தேமுதிகவை சேர்த்துக் கொள்வதற்கு கொங்கு வட்டாரம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதன்பின்னணியில் பாமக இருப்பதாகவும் தகவல் வெளிவருகிறது. Read More
Mar 6, 2019, 16:38 PM IST
அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும்போதே வெளிப்படையாக திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் தேமுதிகவினர். Read More
Feb 25, 2019, 15:49 PM IST
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 சீட்டுடன் ஒரு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பாஜகவுக்கு 5 இடங்களை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. Read More