actor-prasanna-happy-to-see-cleaner-s-dance-one-of-his-hit-movie

சினேகா புருஷன் ஹேப்பி.. துப்புரவாளர் நடனத்தால் மகிழ்ச்சி..

பைவ் ஸ்டார் பட நடிகர் பிரசன்னா நடிகை சினேகாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஹீரோவாக நடித்து வந்த பிரசன்னா தற்போது வில்லன் வேடங்களில் நடிக்கிறார். சமீபத்தில் மாபியா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

Apr 7, 2020, 13:11 PM IST

actor-vimal-s-wife-getting-applause

நடிகரின் கர்ப்பிணி மனைவி மருத்துவ சேவை.. குவியும் பாராட்டு..

இவரது மனைவி அக்ஷயா. 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் இவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கிறார். நிறை மாத கர்ப்பிணி யாக இருந்தபோதும் அவர் தொடர்ந்து வேலை செய்து வந்ததால் மருத்துவ நிர்வாகமே அவருக்கு விடுமுறை அளித்தது.

Apr 4, 2020, 11:05 AM IST

covid-19-pm-holds-meeting-with-40-elite-sportspersons-including-virat-sachin-sourav

விளையாட்டு வீரர்களுடன் வீடியோ கான்பரன்சில் மோடி கலந்துரையாடல்

பிரதமர் மோடி இன்று(ஏப்.3) காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரபல விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார். இதில், சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி, சவுரவ் கங்குலி, மேரிகோம், பி.டி.உஷா, விஸ்வநாதன் ஆனந்த், பி.வி.சிந்து உள்பட 40 வீரர்கள் பங்கேற்றனர்.

Apr 3, 2020, 14:40 PM IST

actor-vimal-transformed-as-scavenger

சொந்த ஊரில் துப்புரவுப் பணியாளர் ஆன ஹீரோ..

நடிகர், நடிகைகள் வீட்டிலிருந்தாலும் கொரோன தொற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் நடிகர் விமல் களத்திலிறங்கி துப்புரவு பணி செய்யத் தொடங்கி விட்டார்.மணப்பாறையை அடுத்துள்ள பின்னங்காம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விமல்.

Mar 30, 2020, 12:57 PM IST

corona-scare-prithviraj-sukumaran-continues-film-shooting-in-jordan

கொரோனா பீதியில் பிருத்விராஜ் நடத்திய ஷூ்ட்டிங்..

இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்தான் நாட்டில் உள்ள காதிரம் பாலைவனத்தில் நடக்கிறது. இந்நிலையில் அந்நாட்டிலும் கொரோனோ வைரஸ் பரவியது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

Mar 27, 2020, 18:17 PM IST


aishwarya-rajesh-doesn-t-want-to-play-sister-role

அந்த வேடம் என்றால் கால்ஷீட் கிடையாது.. ஐஸ்வர்யா ராஜேஷ் திடீர் முடிவு..

அட்டகத்தி, காக்கா முட்டை படங்களில் மாறுபட்ட வேடங்களில் நடித்ததுடன் உடல் எடையும் கூடியிருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு கட்டத்தில் தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாகி இளம் ஹீரோக்களுக்கு ஜோடி யாக நடிக்கத் தொடங்கினார்.

Mar 14, 2020, 19:24 PM IST

director-bharathiraja-statement-on-rajinikanth-s-political-entry

ரஜினியின் மனிதம் தமிழனுக்கு ஆட்சி.. பாரதிராஜா பாராட்டு.

ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டைரக்டர் பாரதிராஜா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Mar 13, 2020, 16:14 PM IST

bala-dhruv-vikram-s-varma-gearing-up-for-release-soon

விக்ரம் மகன் படத்துக்குப் பாலா அனுமதி தருவாரா... கைவிட்ட படம் ரிலீஸ் ஆகிறது?

விஜயதேவரகொண்டா தெலுங்கில் நடித்து வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படம் தமிழில் மொழிமாற்றம் செய்யத் திட்டமிட்டபோது அப்படத்தைப் பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நடிப்பதாக முடிவானது. வர்மா என்ற பெயரில் படம் உருவானது.

Mar 8, 2020, 19:32 PM IST

m-k-stalin-release-condolence-message-death-k-anbazhagan

பேராசிரியர் ஊட்டிய முப்பால்.. மு.க.ஸ்டாலின் இரங்கல்..

தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் இன்று(மார்ச்7) அதிகாலையில் காலமானார். அவரது மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

Mar 7, 2020, 10:50 AM IST

actress-rithvika-got-extremely-angry-on-troller

நக்கலடித்தவர் மீது ரித்திவிகா திடீர் கோபம்.. மூடிட்டு போடா புண்ணாக்கு...

குசும்புத்தன ரசிகர் ஒருவர், ஐயோ பாவம் பட வாய்ப்பே இல்லாம வெட்டியா இருக்காங்க என்று கிண்டல் செய்து மெசேஜ் பதிவிட்டார். அதைக் கண்டு கோபம் அடைந்த ரித்விகா, மூடிட்டு போடா புண்ணாக்கு.. என்று காட்டமாகப் பதில் அளித்தார்.

Mar 4, 2020, 19:23 PM IST