இலவசங்களுக்காக நிதி ஒதுக்குவதற்கு பதில் அணை கட்டலாம்! –உயர் நீதிமன்றம் கருத்து

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு ஒன்றை அமைக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்குக் கருணை காட்ட முடியாது! பணியில் நீடிக்கவும் கூடாது - உயர் நீதிமன்றம்

அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கட்டண மீட்டர்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More


ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கை நிராகரிப்பு!

ஸ்டெர்லைட் ஆலையின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூட உத்தரவிட்டது. Read More


ஜெ.,வின் சொத்து, கடன் விவரங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர் நீதிமன்றம் ‘கெடு’

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஏப்ரல் 25-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


தஞ்சை தொகுதியில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடையாது... தேர்தல் ஆணைய நிபந்தனையால் தடை விதித்தது உயர்நீதிமன்றம்

தஞ்சை தொகுதியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது. Read More