Mar 31, 2025, 12:30 PM IST
Read More
Mar 16, 2025, 13:44 PM IST
திருநெல்வேலியின் நீரும் நிலமும் மனிதர்களும் என்றும் அவர் பெயரை கூறிக் கொண்டே இருப்போம்!! Read More
Feb 24, 2025, 20:02 PM IST
வீரவநல்லூர் அருகே இருதரப்பு மோதலில் 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனையும், எதிர்தரப்பில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. Read More
Feb 14, 2025, 08:06 AM IST
Aug 1, 2024, 16:12 PM IST
வயநாடு நிலச்சரிவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல திசைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிகிலாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். Read More
Aug 1, 2024, 16:02 PM IST
வில்லேஜ் குக்கிங் சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் என்ற சகோதரர்களோடு தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெரிய தம்பி தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இப்போது, அதில் இருந்து குணமடைந்துள்ளர். Read More
May 5, 2021, 11:56 AM IST
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…! Read More
Apr 19, 2021, 11:17 AM IST
மறைந்த நடிகர் விவேக் குறித்து ராஜ்கிரண் உருக்கமாக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். மேலும் விவேக்கின் பிரிவை ஜீரணிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read More
Apr 13, 2021, 15:58 PM IST
இறுதி ஓவர்களில் கே.எல்.ராகுல், ரிச்சர்ட்ஸன் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 17வது ஓவரில் 15 ரன்களை விட்டுக்கொடுத்த சர்காரியாக 20-வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவர்கள் வீசிய சர்காரிய 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More
Mar 12, 2021, 20:45 PM IST
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் எதிர் எதிர் கட்சியில் மீண்டும் நேருக்கு நேர் மோதும் சகோதரர்கள். Read More