Nov 25, 2020, 17:42 PM IST
பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு நான்கு பேரையும் சுட்டு கொன்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Oct 26, 2020, 12:32 PM IST
ராகுல்காந்தி இந்தியாவின் பிரதிநிதியா அல்லது பாகிஸ்தானின் பிரதிநிதியா ? என்று தெரியவில்லை அந்தக் அளவிற்கு அவரது பேச்சு இருக்கிறது என பா. ஜ. க. தலைவர் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார் Read More
Oct 19, 2020, 10:44 AM IST
நாட்டில் 7 மாநிலங்களில் கேலோ இந்தியா சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு இடமில்லை. விளையாட்டில் திறமை உள்ள வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக கேலோ இந்தியா என்ற திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு துவக்கப்பட்டது. Read More
Oct 7, 2020, 17:09 PM IST
3 முறை முதல்வராகவும், 2வது முறை பிரதமராகவும் பதவி வகிக்கும் மோடி இன்றுடன் இந்த பதவிகளுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடங்களில் ஒரு நாள் கூட அவர் விடுமுறை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.2001ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தான் முதன் முதலாகக் குஜராத் முதல்வராக மோடி பொறுப்பேற்றார். Read More
Sep 16, 2020, 14:08 PM IST
தமிழ்நாடு, கேரளா உள்படத் தென் மாநிலங்களில் இதுவரை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ராஜ்யசபாவில் உள்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவிலும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் செயல்பட்டு வருவதாக ஏற்கனவே மத்திய உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. Read More
Sep 12, 2020, 20:35 PM IST
மத்திய அரசின் சுகாதார குடும்பநல அமைச்சகத்தின் ஆயுஷ் துறை, பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்துவதற்கான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (NAM) தொடங்கியது. ஆயுஷ் (AYUSH) என்பது ஆயுர்வேதம், யுனானி, சித்தமருத்துவம். ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளைக் குறிக்கும். Read More
Dec 31, 2019, 13:23 PM IST
நாட்டின் புதிய ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகந்த் நரவனே பதவியேற்றார். Read More
Dec 17, 2019, 08:07 AM IST
அடுத்த இந்திய ராணுவ தலைமை தளபதியாக முகுந்த் நரவனே நியமிக்கப்படுகிறார். ராணுவ தலைமை தளபதியாக உள்ள விபின் ராவத், இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகிறார். Read More
Oct 30, 2019, 12:57 PM IST
ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்களை காஷ்மீருக்கு அழைத்தது ஏன்? இது காஷ்மீர் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்க முயலும் சக்திகளுக்கு வலு சேர்க்கும் என்று பாஜகவுக்கு சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Aug 29, 2019, 11:42 AM IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 25 நாட்களாக முடக்கப்பட்டிருந்த மொபைல் போன் சேவை முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் இன்று ஸ்ரீநகர் பயணமாகியுள்ளார் Read More