who-is-spreading-corona-vairus-prakashraj-anger

கொரோனாவை பரப்புவது யார் தெரியுமா? பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு..

கொரோனா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர். கொரோனா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரோனவை பரப்பியது சீனா நாடுதான் என்று அமெரிக்க நாளிதழ் ஒன்று சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது

Mar 30, 2020, 17:36 PM IST

political-slugfest-between-bjp-and-aap-over-movement-of-migrant-workers-from-delhi

டெல்லியில் நள்ளிரவில் குவிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள்.. பாஜக - ஆம் ஆத்மி மோதல்..

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்த சூழலில், ஏப்.14ம் தேதி வரை 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Mar 29, 2020, 10:12 AM IST

prakash-raj-pays-advance-salaries-to-employees-amid-covid-19-outbrea

பணியாளர்களுக்கு 3 மாதம் சம்பளம் தந்த நடிகர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் வேலை இழந்துள்ளனர்.இதனால் அவர்களது சம்பளம் கேள்விக் குறியாகிவிட்டது. இந்த நிலைமை தனது ஊழியர்களுக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

Mar 24, 2020, 14:13 PM IST

jyotiraditya-scindia-named-bjp-s-rajya-sabha-candidate-from-madhya-pradesh

பாஜகவில் சேர்ந்ததும் வேட்பாளரான சிந்தியா.. மந்திரியாகும் வாய்ப்பு

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் சீட் தரப்பட்டது.

Mar 12, 2020, 12:44 PM IST

anushka-shetty-to-marry-the-son-of-a-legendary-director

அனுஷ்காவை மணக்கப்போகும் இயக்குநர் யார் தெரியுமா? கோலிவுட்டில் பரபரக்கும் கிசுகிசு...

அனுஷ்காவை மணக்கவிருக்கும் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் வேறுயாருமல்ல டோலிவுட் பிரபல இயக்குநர் ராகவேந்திரராவ் மகன் பிரகாஷ் கோவெல்முடி என்று கூறப்படுகிறது.

Mar 4, 2020, 15:46 PM IST

kriti-kharbanda-slams-airline-for-losing-her-luggage-yet-again

ஹீரோயின் லக்கேஜை மாற்றிய விமான ஊழியர்.. நிர்வாகிகளிடம் தகராறு..

விமான நிலையம் வந்த பிறகு தனது லக்கேஜை அனுப்பி வைக்கக் கேட்டார் கிரித்தி. ஆனால் அவரது லக்கேஜுக்கு பதிலாக வேறுவொருவரின் லகேஜை கிரித்தியிடம் கொடுத்தனர். அதை கண்டு அதிர்ச்சியும் கோபமும் அடைந்தவர் ஊழியர்களிடம் தகராறு செய்தார்.

Feb 24, 2020, 16:33 PM IST

suriya-is-our-treasure-sivakumar-emotinal-speech

இது பதுங்கம் புலி, சீக்கிரம் பாயும் புலி.. சூர்யா பற்றி சிவகுமார் லீக் செய்த ரகசியம்..

சூர்யாவை பதுங்கும் புலி சீக்கிரம் பாயப்போகிறார் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் சிவகுமார்

Feb 14, 2020, 20:13 PM IST

soorarai-pottru-important-film-for-suriya-iin-20-year-film-career

20 வருட சினிமாவில் எனக்கு முக்கிய படம்.. நடிகர் சூர்யா பேச்சு..

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர்.

Feb 14, 2020, 20:06 PM IST

music-director-vivek-mervin-s-gaandu-kannamma-song

தனுஷ் பட இசை அமைப்பாளர்களின் காண்டு கண்ணம்மா... நடிக்க வரும் எண்ணமா?

இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் திடீரென்று நடிகர்களாகிவிட்டனர். இசை அமைப்பதை குறைத்துக் கொண்டனர். இந்நிலையில் வடகறி, பட்டாஸ், சங்கத் தமிழன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள இரட்டை யர்கள் விவேக் மெர்வின் அவ்வப்போது சிங்கிள் டிராக் பாடல்கள் வெளியிட்டு கலக்குகின்றனர்.

Feb 6, 2020, 19:12 PM IST

gv-prakash-debut-in-hollywood-with-trap-city-movie

ஹாலிவுட் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்.. வாய்ப்பு வந்தால் மீண்டும் நடிக்க முடிவு..

கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல படங்களில் நடித்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக நடிகர் ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ட்ராப் சிட்டி என்ற ஹாலிவுட்டில் படத்தில் நடித்துள்ளார்.

Feb 5, 2020, 15:47 PM IST