சீரியல் சீக்ரெட்ஸ் 2 – நாயகன் நாயகியை சேர விடாமல் தடுக்க இவர்கள் போடும் சதி திட்டங்கள் ’சச்சை’ ரகம்

சீரியல்களில் ஒரு ஆபத்தான ட்ரெண்ட் பின்பற்றப்பட்ட வருகிறது என்று முந்தைய சீரியல் சீக்ரெட்ஸ் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அது என்னவென்று பார்ப்பதற்கு முன்னர், கடந்த வாரம் மக்கள் மத்தியில் நல்ல ரீச்சான  டாப் 10 சீரியல்களின் பட்டியலை பார்க்கலாம். Read More