Jun 4, 2019, 09:25 AM IST
கடந்த ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 ஹாலிவுட் தரத்தில் கிராபிக்ஸ் மற்றும் 3டி தொழில்நுட்பம் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் சுமார் 600 கோடி வசூலை உலகளவில் ஈட்டியது. Read More