Sep 6, 2019, 12:45 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு தனி அறை ஒதுக்கப்பட்டாலும் சிறப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. மற்ற கைதிகள் போல் டி.வி. பார்ப்பதற்கும், நியூஸ்பேப்பர் படிப்பதற்கும் அனுமதிக்கப்பட்டார். Read More
May 2, 2019, 00:00 AM IST
‘ஜெயில்’ படத்திற்காக ஜீ.வி.பிரகாஷ் அமைத்திருக்கும் பின்னணி இசை குறித்து நெகிழ்ந்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். Read More
Feb 8, 2019, 10:35 AM IST
சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சந்தியா கணவர் பாலகிருஷ்ணன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்தக் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. Read More
Dec 17, 2018, 18:17 PM IST
ஆடுகளம் படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஜி.வி. பிரகாஷுடன் கரம் கோர்த்துள்ளார் தனுஷ். Read More
Nov 22, 2018, 16:47 PM IST
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. Read More