May 5, 2021, 17:12 PM IST
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும் என மத்திய அரசு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 30, 2021, 05:16 AM IST
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா? Read More
Feb 11, 2021, 11:14 AM IST
திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடை பெறவுள்ளது. இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. Read More
Feb 9, 2021, 18:57 PM IST
ஆர்டி பிசிடிஆர் உதவி இல்லாமல் விரைவில் கொரோனா பாதிப்பை கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. Read More
Jan 29, 2021, 11:56 AM IST
கோவிட்-19 தொற்று பாதித்தவர்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைந்து விடுவதாக ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. Read More
Jan 8, 2021, 19:42 PM IST
கொரோனா நெகட்டிவ் ஆனாலும் வீட்டு தனிமைக்கு முன்பாக ஒரு வாரம் அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற டெல்லி அரசின் திடீர் உத்தரவால் இங்கிலாந்திலிருந்து இன்று இந்தியா வந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். Read More
Jan 5, 2021, 16:48 PM IST
உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற போதிலும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் சுற்றுப்பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை Read More
Jan 4, 2021, 20:42 PM IST
கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Jan 3, 2021, 13:08 PM IST
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த இரு வாரங்களாக மூடப்பட்டிருந்த சவுதி அரேபியாவின் எல்லைகள் இன்று முதல் திறக்கப்பட்டன. சர்வதேச விமானப் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து சவுதிக்கு நேரடியாகச் செல்ல முடியாது. Read More
Dec 31, 2020, 20:19 PM IST
உருமாறிய கொரோனா இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இன்று மேலும் 7 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இந்த நோய் அங்கு வேகமாகப் பரவி வருகிறது. Read More