Dec 28, 2020, 12:47 PM IST
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தான் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார். Read More
Nov 29, 2020, 09:18 AM IST
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) கட்சி எம்.எல்.ஏ. ஒருவரின் உதவியாளர் மர்மநபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். Read More
Nov 12, 2020, 13:02 PM IST
பீகார் மக்கள் அளித்த தீர்ப்பு, நிதிஷ்குமாருக்கு எதிரானது என்று லாலுவின் ஆர்ஜேடி கட்சி கூறியிருக்கிறது. பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. Read More
Nov 12, 2020, 12:00 PM IST
தேஜஸ்வி யாதவ் நல்ல பையன். ஆட்சிக்கு வருவதற்கு அவருக்கு இன்னும் வயது வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கூறினார்.பீகாரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் முதல்வர் நிதிஷ்மார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி, 125 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. Read More
Nov 11, 2020, 15:23 PM IST
நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பதற்கு நாங்கள்தான் காரணம் என்று சிவசேனா கூறியிருக்கிறது.பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. Read More
Nov 11, 2020, 15:17 PM IST
பீகாரில் முதல்வர் நிதிஷ்மார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து அங்கு மூன்று கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று(நவ.10) நடைபெற்றது. Read More
Nov 11, 2020, 09:19 AM IST
பீகாரில் மீண்டும் ஐக்கியஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் முடிந்தது. Read More
Oct 27, 2020, 09:50 AM IST
நான் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமாரை சிறைக்கு அனுப்புவேன் என்று சிராக் பஸ்வான் பேசியது, பாஜக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் முதல் கட்டத் தேர்தல் நாளை(அக்.28) நடைபெற உள்ளது. நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் அடுத்த கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. Read More
Jul 30, 2019, 19:00 PM IST
பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள், மாநிலங்களவையில் முத்தலாக் தடைச் சட்ட மசோதா மீது எதிர்ப்பு தெரிவித்து பேசி விட்டு, வாக்கெடுப்புக்கு முன்பாகவே வெளிநடப்பு செய்து விட்டன. Read More
Apr 10, 2019, 12:13 PM IST
நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு விடை சொல்லும் மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக நாளை 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தொடங்குகிறது. Read More