Sep 11, 2019, 10:43 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செப்.12ம் தேதியன்று, சிவக்குமாருடன் ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. Read More