Mar 13, 2019, 19:25 PM IST
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் பட போஸ்டரை வைத்திருக்கும் பாகிஸ்தான் டீக்கடை குறித்த செய்தி, படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், அந்த கடையும் பிரபலமாகியுள்ளது. Read More