Jun 26, 2019, 11:39 AM IST
புதுச்சேரி-கடலூர் சாலையில் பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. இதன் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தபடும், மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருடு போய் வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு உருளையன்பேட்டை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். Read More