Mar 5, 2021, 21:19 PM IST
சீக்ரெட் சாட்ஸ் என்னும் இரகசிய உரையாடல்களில் மட்டுமே செய்திகளை தானாகவே அழிந்துபோகும் (செல்ஃப் டெஸ்டிரக்ட்) வசதியை பயன்படுத்த முடியும். Read More
Feb 20, 2021, 18:24 PM IST
வாட்ஸ்அப் செயலி, தனியுரிமையில் மாற்றம் செய்வதாக அறிவித்ததும் பலர் மாற்று செய்தி பகிர்வு செயலிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். பயனர்கள் பலர் மாற ஆரம்பித்ததும், வாட்ஸ்அப் திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைத்தது. Read More
Feb 19, 2021, 11:29 AM IST
நேற்று நள்ளிரவு அமேசான் பிரைமில் வெளியான மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் 2 மலையாளப் படம் ஒரு சில நிமிடங்களிலேயே டெலிகிராம் செயலியிலும் வெளியானது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால், மீனா, சித்திக், ஆஷா சரத் மற்றும் பலர் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் திரிஷ்யம் Read More
Feb 7, 2021, 20:32 PM IST
வாட்ஸ்அப் செயலியின் புதிய தனியுரிமை கொள்கையால் பயனர்கள் அநேகர் வெவ்வேறு குறுஞ்செய்தி தளங்களுக்கு மாறி வருகின்றனர். Read More
Feb 7, 2021, 18:06 PM IST
வாட்ஸ்அப் நிறுவனம் தன்னுடைய காப்புரிமை கொள்கைகளில் மாற்றம் செய்தது. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவிலுள்ள 40 கோடி (400 மில்லியன்) பயனர்களுக்கும் மாற்றப்பட்ட காப்புரிமை கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும். Read More
Feb 4, 2021, 19:02 PM IST
அந்த வாய்ப்பும் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். Read More
Jan 31, 2021, 09:24 AM IST
கடந்த இரு தினங்களுக்கு முன் டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக ஈரான் நாட்டை சேர்ந்த சிலரை போலீசார் விசாரித்து வருகின்றனர். Read More
Jan 21, 2021, 20:56 PM IST
கல்வி நிலையம் ஒன்றில் மாணவியரின் மொபைல் எண்களை டெலிகிராம் குழு மூலம் கண்டுபிடித்த சில நபர்கள் அவர்களுக்கு தொல்லை கொடுத்ததை அறிந்து, அந்தக் கல்வி நிலையம் டெலிகிராம் குரூப்பின் பிரைவசி செட்டிங்ஸை மாற்றியுள்ளது. Read More
Jan 19, 2021, 20:00 PM IST
கடந்த ஞாயிறு வாடிக்கையாளர்களுக்கு ஸ்டேட்டஸ் மூலம் வாட்ஸ் அப் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது Read More
Jan 16, 2021, 18:35 PM IST
உலகமெங்கும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானதாக உள்ளது.நிறுவனத்தின் தனியுரிமை கொள்கைகளை மாற்றியுள்ளதாகவும் அவற்றை ஒப்புக்கொள்ளாதவர்களின் கணக்குகள் அழிக்கப்படும் என்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிவிக்கை அனுப்பியது. Read More