kamals-vasool-raja-mbbs-new-trailer

கமலின் பழைய படத்துக்கு புதுசா ஒரு டிரெய்லர்.. ரசிகர்கள் வரவேற்பு..

புது படங்களுக்கு டீஸர், டிரைலர் ரிலீஸ் செய்யும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

Dec 28, 2019, 17:35 PM IST

traders-warnss-vijaysethupathi

வில்லங்கத்தில் விஜய்சேதுபதி... நடிகருக்கு எதிராக கமல்ஹாசன் கருத்து..

திரையுலகில் எல்லோருக்கும் நல்ல பிள்ளை யாக இருப்பவர் விஜய் சேதுபதி.

Nov 9, 2019, 20:07 PM IST

whatsapp-new-beta-version-introduced

அனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை மியூட் செய்வதில் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Sep 20, 2019, 14:33 PM IST

An-app-to-read-the-mind-of-your-baby

குழந்தை மனசுல என்ன இருக்கு? இந்தச் செயலி கூறிவிடும்!

குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்புள்ள கடமை. பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்க மற்றும் பெற்றோர் குழந்தைகளை பேணுவதற்கு வழிகாட்டுவதற்கு பாட்டிமார் இருப்பார்கள். தனி குடும்பங்கள் பெருகிவிட்ட தற்போதைய வாழ்வியல் சூழலில் குழந்தை வளர்ப்புக்கு வழிகாட்டுவதற்கு பெரியவர்கள் பெரும்பாலும் உடனிருப்பதில்லை.

Aug 26, 2019, 19:03 PM IST

How-to-clear-all-activities-history-from-YouTube-

யூடியூப்பில் பார்த்த வீடியோ விவரத்தை அழிப்பது எப்படி?

குழந்தை முதல் முதியவர் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எல்லா வகை வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன. உலகமே 'நல்லது' 'கெட்டது' என எல்லாவற்றாலும் நிரம்பியதுதான். யூடியூப்பும் அப்படியே! அதில் அனைவரோடும் சேர்ந்து பார்க்கக்கூடியது முதல் யாருக்கும் தெரியாமல் மறைத்துப் பார்க்கக்கூடிய வீடியோக்கள் வரை அத்தனையும் உள்ளன.

Aug 25, 2019, 18:31 PM IST

Old-smartphone-can-be-used-as-a-home-security-camera

ஸ்மார்ட்போனை கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்துவது எப்படி?

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருப்பதை பெரும்பாலும் எக்சேஜ் செய்கிறோம். மிகக்குறைந்த மதிப்பிலேயே அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். பலர் பழைய ஸ்மார்ட்போன்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள்.

Aug 19, 2019, 09:34 AM IST

Youngsters-got-free-ride-through-Zomato

ஸொமட்டோவை இவர் எப்படி யூஸ் பண்ணியிருக்கார் பாருங்க!

.நாம் பசித்தால் உபேர்ஈட்ஸ், ஸ்விக்கி, ஸொமட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளின் சேவையை பயன்படுத்துகிறோம். ஹைதராபாத்தில் ஒருவர் இன்னொரு வேலைக்கும் ஸொமட்டோவை பயன்படுத்தியுள்ளார். கடந்த வாரம் முதல் இவரது பதிவுதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Aug 17, 2019, 19:30 PM IST

Amazon-Launches-Hindi-Automated-Assistant

அமேசான் அசிஸ்டெண்ட்: இந்தி மொழியில் அறிமுகம்

அமேசான் இந்தியா தளம் மூலம் பொருள்களை வாங்கும் இந்தி மொழி தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்தி மொழியில் இணையவழி உரையாடல் மூலம் வழிகாட்டக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Aug 16, 2019, 22:47 PM IST

Vulnerability-Whatsapp

மாற்றப்படும் வாட்ஸ்அப் செய்திகள்: எதை நம்புவது?

வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல் மாற்றப்படலாம் என்று 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியிலுள்ள இக்குறைபாடு குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் 'செக் பாயிண்ட்' கூறியுள்ளது.

Aug 12, 2019, 23:03 PM IST

New-features-Telegram-App

டெலிகிராம் செயலி: அலர்ட் இல்லாத செய்தி

'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது.

Aug 10, 2019, 17:34 PM IST