Jul 17, 2025, 12:25 PM IST
அதே போல, நெல்லையில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ராபர்ட் புரூசும் திருச்சி சிவாவை வன்மையாக கண்டித்துள்ளார். Read More
Jul 14, 2025, 18:02 PM IST
திமுக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும்போது, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, முதலமைச்சர் ஏற்பாடு செய்துள்ள அனைத்துத் துறை முகாம்கள் வழியாக கோரிக்கைகளை நிறைவேற்ற உதவ வேண்டும் . Read More
Jul 9, 2025, 09:27 AM IST
என் அப்பன் திருச்செந்தூர் முருகன் குடமுழுக்கு விழா. ...என் அப்பனை திருச்செந்தூரில் தரிசிக்க நினைத்தேன்.. இறை சேவகர்களின்.. ஏற்பாடுகளை விட... சேகர்களின்.. கெடுபிடி அதிகமாக இருந்ததாக உணர்ந்தேன்... Read More
Jul 8, 2025, 09:41 AM IST
நெல்லை தேரோட்டத்தில் கிறிஸ்தவரான அப்பாவு மற்றும் இஸ்லாமியரான எம்.எல்.ஏ அப்துல் வகாப் ஆகியோரும் வடம் பிடித்தனர். இதே சமூக நீதி தொடர வேண்டுமென்றால் தி.மு.க. ஆட்சி வரவேண்டும் என்றார். Read More
Jul 6, 2025, 10:26 AM IST
பா.ம.க.வை இரண்டு கட்சிகளாக பிளவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வை பல துண்டுகளாக உடைத்தது போல, பா.ம.கவை உடைக்கிறது. . Read More
Jul 5, 2025, 10:54 AM IST
காங்கிரஸ் கட்சி சார்பில் வார்டு மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா புதுக்கிராமத்தில் நடைபெற்றது . Read More
Jul 1, 2025, 13:22 PM IST
நயினார் நாகேந்திரன் வைத்த குற்றச்சாட்டுகள் மீது உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால், 7 நாட்களுக்குள் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jun 29, 2025, 09:01 AM IST
தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல் கிராமத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் காமராஜரின் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. Read More
Jun 28, 2025, 17:43 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட கிராமக் கமிட்டி உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 5ம் தேதி திருநெல்வேலியில் நடைபெறுகிறது. Read More
Jun 27, 2025, 11:30 AM IST
இதனிடையே, ஏற்கனவே அறிவித்தபடி காங்கிரஸ் கட்சியினர் சங்கரபாண்டியன் தலைமையில் இலந்தைகுளத்தில் திரண்டனர். Read More