vijay-sethupathi-hugs-and-kisses-vijay

விஜய்க்கு முத்தம் கொடுத்த பிரபல ஹீரோ.. மாஸ்டர் படப்பிடிப்பில் பரபரப்பு..

விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனராஜ். வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு என பெரும் பட்டாளமே நடிப்பதால்  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Feb 19, 2020, 18:31 PM IST

actor-dhanush-to-direct-rajkiran-and-goundamani-in-pa-paandi-sequel

ராஜ்கிரண் நடிக்கும் 2ம் பாகம் படத்தை இயக்குகிறார் தனுஷ் கவுண்டமணி முக்கிய வேடத்தில் ரீஎன்ட்ரி..

ஏற்கனவே பா.பாண்டி என்ற படத்தை தனுஷ் இயக்கினார். இதில் ராஜ்கிரண், ரேவதி நடித்திருந்தனர். தற்போது இப்படத்தின் 2ம் பாகம் இயக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.

Feb 13, 2020, 20:15 PM IST

thala-ajith-s-viswasam-helps-tn-police-create-awarness

தல அஜீத் படத்தை காட்டி போலீஸ் விழிப்புணர்வு.. விஸ்வாசம் ஆக்‌ஷன் காட்சி பரபரப்பாகிறது..

கடந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி அதிக வசூல் சாதனை செய்த தல அஜீத்தின் விஸ்வாசம் படம் எல்லா சென்டர்களிலும் ஓடி முடிந்து டிவியிலும் ஒளிபரப்பாகிவிட்டது.

Feb 12, 2020, 17:15 PM IST

darbar-director-murugadoss-seeking-police-protection

தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுக்கு மிரட்டல்.. பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனு

ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.

Feb 6, 2020, 12:31 PM IST

thalaivar-168-nayanthara-joins-teams-up-with-rajinikanth

ரஜினிக்காக  குஷ்பு, நயன்தாரா நேருக்கு நேர் மோதல்.. இரண்டு பெண்டாட்டி கதை? 

ரஜினிக்காக குஷ்புவும் நயன்தாராவும் நேருக்கு நேர் மோதிக்கொள்கிறார்களா? இது எப்படி நடந்தது என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். இது எல்லாமே ஒரு படத்தின் கதைக்குள் நடக்கும் சம்பவங்களாக வரவிருக்கிறதாம்.

Feb 4, 2020, 15:54 PM IST

vetrimaran-releases-samuthirakani-starring-vellaiyaanai-song

வெற்றிமாறன் வெளியிட்ட ஆரத் தேடும் பாட்டு வெள்ளை யானை க்காக வெளியீடு..

ஆரத் தேடும் எனும் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .இயக்குனர் ராஜு முருகன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார்

Feb 1, 2020, 20:56 PM IST

president-ramnath-govind-will-address-the-parliament-today

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகிறார்.. நாளை பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

Jan 31, 2020, 11:44 AM IST

prime-minister-narendra-modi-at-the-all-party-meeting

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.. அனைத்து கட்சிகள் ஆலோசனை..

நாடாளுமன்றம் நாளை முதல் கூடுகிறது. இதையொட்டி பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

Jan 30, 2020, 15:11 PM IST

bharathiraja-on-santhanam-s-server-sundaram-and-dagaalty-date-clash-resolution

சந்தானம் பட தயாரிப்பாளர்கள் மோதல்.. பாரதிராஜா சமரசம்..

சந்தானம் நடிப்பில் “டகால்டி” மற்றும் “சர்வர் சுந்தரம்” ஆகிய இரு படங்களும் ஜனவரி 31 வெளியாகவதாக அறிவிக்கப்பட்டது. ஒரே நடிகரின் இரு படங்கள் ஒரே நாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என திரையரங்கு வட்டாரம் தெரிவித்தது. ஆனால் இரண்டு பட தயாரிப்பாளர்கள் படத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்வதில் பிடிவாதமாக இருந்தனர்.

Jan 29, 2020, 17:08 PM IST

actor-r-k-suresh-putting-100-kg-weight-for-bala-movie

பாலா படத்துக்காக 100 கிலோ வெயிட் போடும் நடிகர்..

பாலா தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ஆர்.கே.சுரேஷ். மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் ரீமேக் ஆகும். இபடத்துக்காக சுரேஷ் 100 கிலோ வெயிட் போடுகிறார்.

Jan 27, 2020, 18:54 PM IST