Feb 22, 2021, 11:00 AM IST
புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தமது ஆட்சியைக் கலைக்கச் சதி நடந்ததாகக் குற்றம்சாட்டினார்.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. Read More
Feb 20, 2021, 13:34 PM IST
புதுச்சேரியில் நாளை மறுநாள் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறப்படுகிறது.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 4 இடங்களில் வென்று இந்த கூட்டணி மெஜாரிட்டி பெற்றது. Read More
Aug 17, 2020, 14:31 PM IST
மணிப்பூரில் 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், முதல்வருடன் டெல்லிக்கு வந்து பாஜகவில் சேருகின்றனர். அவர்களில் 6 பேர் ஏற்கனவே எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மணிப்பூர் மாநிலச் சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. Read More
Jul 24, 2020, 16:16 PM IST
கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சச்சின்பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்குச் சபாநாயகருக்கு ராஜஸ்தான் ஐகோர்ட் தடை விதித்துள்ளது ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 22, 2020, 15:32 PM IST
சச்சின்பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் சபாநாயகர் மனுத் தாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Mar 17, 2020, 16:42 PM IST
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டுமென்று பாஜக தொடர்ந்துள்ள வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Mar 11, 2020, 11:52 AM IST
மத்தியப் பிரதேசத்தில் 22 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் எடுத்துச் சென்று சபாநாயகரிடம் அளித்தனர். Read More
Feb 4, 2020, 11:25 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. Read More
Dec 10, 2019, 10:00 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து விட்டு, பாஜகவுக்கு தாவியவர்களுக்கு நிச்சயம் மந்திரி பதவி தரப்படும் என்று முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தார். Read More
Dec 9, 2019, 10:57 AM IST
கர்நாடகாவில் நடைபெற்ற 15 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் 12ல் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதையடுத்து, எடியூரப்பா அரசு கவிழாமல் தப்பியது. Read More