Mar 3, 2019, 09:54 AM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள கட்சிகள், பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தலைமையிலான கூட்டணியில் சேரவே ஆர்வம் காட்டுவதால் தினகரனின் அமமுக தனித்துப் போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. Read More