Jan 9, 2021, 19:23 PM IST
இலங்கையில் மஞ்சளுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம் வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் படகு மூலம் மஞ்சள் மூட்டைகளைக் கடத்திக்கொண்டு இலங்கைக்குச் சென்று கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். Read More
Dec 26, 2020, 09:21 AM IST
சுனாமி தாக்கிய 16வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தங்கள் உறவினர்களை பறிகொடுத்தவர்கள் கடற்கரைகளில் கூடி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி காலை 6.30 மணிக்கு இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. Read More
Dec 23, 2020, 15:15 PM IST
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. கடற்கரைகளில் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டது. Read More
Sep 26, 2020, 18:51 PM IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. Read More
Jan 23, 2020, 11:50 AM IST
சேது பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கக் கோரும் விஷயத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை 3 மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 13, 2019, 11:27 AM IST
தனுஷ்கோடிக்குள் ஊடுருவிய இலங்கை நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Mar 1, 2019, 15:50 PM IST
பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட விமானி அபிநந்தன் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் கனத்த மவுனம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீரன் அபிநந்தன் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் பிரதமர் மோடி. Read More
Jan 8, 2019, 13:26 PM IST
தனுஷ்கோடியில் இருக்கும் பாரம்பரிய சின்னங்களையும் பவளப்பாறைகளைம் பாதுகாப்பதற்காகக் களமிறங்கியுள்ளனர் மீனவ சமூக மக்கள். பவளப் பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் மீனவர்கள். Read More