'அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த பெருமை' - ஜனவரியை தமிழ்க் கலாச்சார மாதமாக பிரகடனம் செய்த வடக்கு கரோலினா ஆளுநர்!

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமைப்படுத்தும் வகையில் ஜனவரி முழுவதும் தமிழ் மொழி, மற்றும் கலாச்சார மாத மாக அனுசரிக்கப்படும் என அமெரிக்காவின் வடக்கு கரோலினா ஆளுநர் பிரகடனம் செய்துள்ளார். Read More