Oct 26, 2019, 22:34 PM IST
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி யிருக்கும் படம் பிகில் தமிழ் ராக்கர்ஸ் படம் வெளியான சில மணி நேரத்திலேயே ஆன்லைனில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழு, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Apr 25, 2019, 07:26 AM IST
உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நாளை தான் ரிலீசாகிறது. இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் நேற்றே அந்த படம் லீக் ஆகி மார்வெல் படக்குழுவை அதிர வைத்துள்ளது. Read More
Mar 18, 2019, 19:21 PM IST
கடந்த வாரம் வெளியான அனைத்துப் படங்களுமே இணையத்தில் வெளியாகியிருப்பது தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. Read More