Aug 1, 2024, 18:52 PM IST
மகராஸ்டிர மாநிலம் அகமத் நகர் பகுதியைச் சேர்ந்த பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் புனே மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் துணை ஆட்சியராக இருந்தார். இவர், பல்வேறு சலுகைகள் கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து, அவர் புனேயில் இருந்து வாசிம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். Read More
Apr 21, 2021, 16:59 PM IST
முன்னாள் பிரதமர் சொத்துகள் ஏலம்? Read More
Apr 8, 2021, 12:39 PM IST
ராமநாதபுரத்தைச் சோ்ந்த கொலை குற்றவாளி துபாயிலிருந்து வந்த போது சென்னை விமான நிலையத்தில் கைது Read More
Feb 5, 2021, 17:54 PM IST
14 வயது சிறுமி, கடைக்கு சென்று மளிகை பொருள் வாங்கிய பொழுது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 18, 2020, 17:12 PM IST
பேச்சிலர் பார்ட்டியில் கேட்ட அளவுக்கு சரக்கு வாங்கி கொடுக்காததால் நண்பர்கள் சேர்ந்து புது மாப்பிள்ளையை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 17, 2020, 13:47 PM IST
தெலுங்கானாவில் 5 சிறுமிகளை ஆபாச படங்களை பார்க்க வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. Read More
Nov 20, 2020, 12:32 PM IST
கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 28, 2019, 10:27 AM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகர் அருகே கடற்கரையோரம் தனித் தீவு போல் அமைந்துள்ள சிறு நகரம் தான் காத்தான்குடி. முழுக்க முழுக்க பெரும்பாலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் வசிக்கும் இந்த ஊர் மசூதி ஒன்றில் 1990-ல் ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று கொடூர குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியது. Read More
Feb 7, 2019, 14:29 PM IST
கர்நாடக அரசியல் சூடாகவே உள்ளது. காங்கிரசில் 9 எம்எல்ஏக்கள் தலைமறைவான நிலையில் பாஜகவிலும் 3 எம்எல்ஏக்கள் காணாமல் போயுள்ள தகவல் வெளியாகி உள்ளது. Read More
Jan 29, 2019, 13:18 PM IST
மாபெரும் புரட்சியாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு நாட்டின் பேரிழப்பு என மதிமுக பொதுச்செயலர் வைகோ உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். Read More