Jun 26, 2019, 14:55 PM IST
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனின் தாயார் கஸ்தூரி அம்மாள், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். Read More