சந்தானத்துக்கு இரண்டு ஹீரோயின்கள் ஜோடி..

சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2, ஏ1 படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். Read More