Feb 19, 2021, 10:09 AM IST
சிரஞ்சீவி சர்ஜா கன்னடத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார். நடிகை மேக்னாராஜுவை காதலித்து மணந்தார். திருமணம் ஆகி 2 வருடம் நெருங்கிய நிலையில் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு சிரஞ்சீவி சர்ஜா மரணம் அடைந்தார். Read More
Feb 18, 2021, 14:03 PM IST
துருவா சர்ஜா. ராஷ்மிகா நடித்த கன்னட படம் தமிழ், தெலுங்கிலும் வெளியாகிறது. தமிழில் செம திமிரு என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பத்திரிகை, மீடியா சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. பட ஹீரோ துருவா சர்ஜாவை அவரது மாமாவும் நடிகருமான ஆக்ஷன் கிங் அர்ஜூன் அறிமுகம் செய்து வைத்தார். Read More
Feb 12, 2021, 11:56 AM IST
படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தத்தின் ராக்போர்ட் எண்டர்டையின் மெண்ட். Read More
Nov 30, 2020, 10:45 AM IST
கோலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களது பிடித்த நட்சத்திரங்கள் படம் வெளியானால் முதல்நாள் முதல் ஷோ பார்ப்பது, கட் அவுட்டுக்கும், சிலைக்கும் பாலாபிஷேகம் செய்வது, கோவில் கூட கட்டுகிறார்கள். இப்படித் தான் ஒரு ரசிகர் நடிகையின் பெயரை தன் கையில் தமிழில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார். Read More
Oct 14, 2020, 10:20 AM IST
விஜய் நடித்த சர்கார், விஷால் நடித்த சண்ட கோழி 2படங்களில் வில்லியாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். இவரிடம் யானை படத்தில் நடிக்க இயக்குனர் தருண்கோபி கேட்டிருக்கிறார். கால்ஷீட்டுக்காக ஒரு மாதம் காத்திருக்க ஒகே சொல்லி இருக்கிறது இப்படக் குழு. Read More
Oct 5, 2020, 20:21 PM IST
விஷால் நடித்த திமிரு, சிம்பு நடித்த காளை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதோடு மட்டுமல்லாது , மாயாண்டி குடும்பத்தார் படத்தில் கதையின் நாயகனாக வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த தருண்கோபி அடுத்து விரைவில் வெளிவரவிருக்கும் Read More
Aug 31, 2020, 12:51 PM IST
மம்மி சேவ் மி என்ற திகில் படத்தை பாருங்கள் அண்டாவ காணோம் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக் கப்படும் என்று கூறப்பட்டது. Read More
Aug 29, 2020, 13:10 PM IST
அண்டாவ காணோம்” திரைப்படம் ஜேஎஸ்கே பிரைம் மீடியா ஆப்பில் திரையிட நேற்று வெளியிட திட்டமிட்டிருந்தோம். சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்கான ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளோம். “அண்டாவ காணோம்” திரைப்படத்திற்கு மிகப்பரிய வரவேற்பு கொடுத்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி. Read More
Mar 26, 2020, 13:21 PM IST
சிரியாவில் 3 வயது சிறுவன் தனக்கு நேர்ந்த கொடுமையால் இறக்கும் முன், இருங்க உங்க எல்லாரைப் பத்தியும் கடவுள்கிட்ட சொல்கிறேன் என்று சொல்லி விட்டு இறந்தான். அந்த புகைப்படம் ஒன்று எனக்கு பார்வர்ட் ஆகிவந்தபோது மனம் உடைந்து போனது. இந்த சம்பவம் உண்மையா? பொய்யா என்று எனக்கு தெரியாது. Read More
Oct 15, 2019, 18:32 PM IST
நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். Read More