Apr 19, 2019, 13:42 PM IST
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளது திமுக தலைமை .மூத்த முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்களை களம் இறக்கி பகுதிவாரியாக தேர்தல் பொறுப்புகளை திமுக தலைமை ஒதுக்கியுள்ளது. Read More