அசுரன் படம் 450 தியேட்டரில் சிறப்பு காட்சிகள்.. தனுஷ் படத்துக்கு கர்நாடகாவில் தியேட்டர்கள் அதிரிப்பு..

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த படம் அசுரன். தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார் . இவர்களுடன் அம்மு அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் ,கென் கருணாஸ் , பசுபதி , சுப்ரமணியம் சிவா , பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் நடித்துள்ளனர் . ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார் . வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது . Read More


நம்ம வீட்டு பிள்ளைக்கு தியேட்டர் இல்லையா?

காப்பான் படம் மக்களின் ஏகோபித்த வரவேற்பால் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், இந்த வாரம் ரிலீசாகும் எந்த படத்திற்கும் திரையரங்கம் ஒதுக்கப்படாது என சில தியேட்டர்கள் தெரிவித்துள்ளன. Read More


படங்களுக்கான டிக்கெட் விலை குறைவு!

தியேட்டரில் சென்று படம் பார்பவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் டிக்கெட் விலைகள் சரிந்துள்ளது. Read More


ஒரே பொருளுக்கு வெளியே ஒரு விலை தியேட்டர்களில் ஒரு விலையைத் தடுக்க விதிமாற்றம்

ஒரே பொருளுக்கு தியேட்டர்களில் ஒரு விலை...வெளியே ஒரு விலை வைத்து விற்பதைத் தடுக்கும் வகையில், விதியில் சில மாற்றங்களைக் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. Read More