தாங்க முடியலே... அமைச்சரே; என்னே உங்கள் விளக்கம்

பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியேற்றப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார் Read More


அ.ம.மு.க. லெட்டர்பேடு கட்சி; ஜெயக்குமார் கிண்டல்

‘‘அ.ம.மு.க. கட்சி இப்போது லெட்டர் பேடு கட்சியாகி விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அது சிற்றெறும்பாகி காணாமல் போய் விட்டது’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக கூறியுள்ளார். Read More


அரசியல் நீட் தேர்வில் தோற்ற டாக்டர்கள்!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது Read More


அ.தி.மு.க.வை விட்டு போக மாட்டேன்! தோப்பு வெங்கடாசலம் உறுதி!

அ.தி.மு.க.வை விட்டு விலகி, வேறு கட்சிக்கு போகவே மாட்டேன் என்று தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார் Read More


ஆர்.டி.சீத்தாபதி மரணம். ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திமுகவில் முன்பு ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த மூத்த நிர்வாகி ஆர்.டி.சீத்தாபதி காலமானார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் Read More


அ.ம.மு.க. ஒன்றில் கூட வெற்றி பெறாதாம்! அ.தி.மு.க. வெல்லும் தொகுதிகள் எவை?

தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன Read More


தி.மு.க.வை உடைக்கும் 70 வயது தலைவர்? அமைச்சர் பகீர் தகவல்!

தேர்தல் முடிவுக்குப் பிறகு தி.மு.க. இரண்டாக உடையும். 70 வயதை நெருங்கும் தலைவர் அந்த கட்சியை உடைப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். இது, தி.மு.க.வில் யார் அந்த தலைவர் என்ற பரபரப்பை கிளறி விட்டிருக்கிறது Read More


திமுக-காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளை கைப்பற்றும்! ப.சிதம்பரம் கணிப்பு

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி, மக்களவைத் தேர்தலில் 33 தொகுதிகளை கைப்பற்றும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார் Read More


அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் திடீர் மோதல்

பொன்னேரியில் நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் திடீரென மோதல் ஏற்பட்டது. ஒரே கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மோதிக்கொள்ளும் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. Read More


அ.தி.மு.க. பிரமுகரின் பணம் தங்கத்தமிழ்ச்செல்வன் ‘திடுக்’

ஆண்டிப்பட்டியில் அ.ம.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு வருமானவரித் துறையினர் திடீர் ரெய்டு நடத்தி, ஒன்றரை கோடி ரூபாய் எடுத்தனர். அப்போது அவர்களை தடுத்த அக்கட்சியின் தொண்டர்களை விரட்ட வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடநாட்டு பத்திரிகைகளிலும் இன்று இந்த செய்தி பிரதானமாக இடம் பெற்றுள்ளது Read More