special-officer-for-nadigar-sangam

நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு... ஐகோர்ட்டில் விஷால் தரப்பு முறையீடு...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார்.

Nov 8, 2019, 19:32 PM IST