May 3, 2021, 09:50 AM IST
திமுக அமைச்சரவையில் யாருக்கு என்ன பொறுப்பு…? Read More
Apr 23, 2021, 07:26 AM IST
Non-Loan-Insurance-Company-Employe-Abduction-Police-looking-for-kidnappers Read More
Apr 6, 2021, 11:09 AM IST
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார். Read More
Oct 21, 2020, 18:40 PM IST
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கிலோ ரூ.100க்கு மேல் விற்பனையாவதால், பொதுமக்கள் வேதனை அடைந்தனர். இதனால் அரசே வெங்காயம் கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் என அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று தெரிவித்திருந்தார். Read More
Jun 25, 2020, 15:47 PM IST
சென்னையில் அதிகபட்சமாக, ராயபுரம், தண்டையார் பேட்டை மண்டலங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்திலும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் இது வரை 45,814 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. Read More
Jun 18, 2020, 14:17 PM IST
சென்னையில் இன்று மட்டுமே 18 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சென்னையில் கொரோனா பலி எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே தற்போது சென்னையில்தான் கொரோனா அதிகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Jun 13, 2020, 13:49 PM IST
சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. நேற்று மட்டும் சென்னையில் 1477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. Read More
Jun 12, 2020, 14:40 PM IST
தமிழக அரசின் குழப்பமான ஊரடங்குத் தளர்வுகள்தான், கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்தியாவில் இரண்டாவது இடத்துக்குச் சென்று மாபெரும் பேரழிவையும் இழிவையும் சந்திக்கும் நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
May 26, 2020, 16:32 PM IST
சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராயபுரம், கோடம்பாக்கம் மண்டலங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் 17 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. Read More
May 15, 2020, 14:39 PM IST
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தினமும் 500 பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது. நேற்று சற்று குறைந்து 447 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. Read More