Apr 11, 2019, 13:34 PM IST
தேனி மக்களவை தொகுதியில் பிரசாரம் செய்த போது தன் விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை தொண்டர் ஒருவர் உருவியதால் நடிகர் கார்த்திக் ஷாக் ஆனார். நடிகர் கார்த்திக் மனித உரிமைகள் காக்கும் கட்சியை நடத்தி வருகிறார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இம்மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார் Read More