வேலூர் தொகுதியில் 6-வது முன்னணி நிலவரம் : அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 12,673 வாக்கு முன்னிலை

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட தற்போது 12,673 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். Read More


வேலூர் தேர்தல் முன்னணி நிலவரம் : முதல் சுற்றில் அதிமுக, திமுக இடையே இழுபறி

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. முதல் சுற்றில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 400 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது. Read More


அடுத்த பிரதமர் யார்? -மோடிக்கு அதிகரிக்கும் செல்வாக்கு, சரிவில் ராகுல் காந்தி

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த புல்வாமா, பாலகோட் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மத்தியில் மோடியின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. Read More


தமிழகத்தில் திமுக, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி -கருத்துக் கணிப்பு தகவல்

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில்,திமுக கூட்டணி 34 இடங்களைக் கைப்பற்றும் எனத் தேர்தல் கருத்துக் கணிப்பானது தற்போது  வெளியாகியுள்ளது.  Read More