வேலூர் மக்களவை தேர்தல்; விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். Read More


வேலூர் தொகுதியில் நாளை பிரச்சாரம் ஓய்வு: முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின் கடைசிக் கட்ட ஓட்டு வேட்டை

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். Read More


நாளை 6ம் கட்ட வாக்குப்பதிவு; எத்தனை தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது தெரியுமா?

மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாளை மே 12ம் தேதி நடைபெறவுள்ள ஆறாம் கட்ட தேர்தலில் 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. Read More


குடும்பத்துடன் முதன்முறையாக வாக்களித்த சச்சின் டெண்டுல்கர்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். சச்சின் டெண்டுல்கரின் குழந்தைகள் தற்போது 18வயதை கடந்து விட்ட நிலையில், முதன்முறையாக தனது குடும்பத்துடன் சச்சின் வாக்களித்துள்ளார். Read More


ஜனநாயகத்தின் வெடிகுண்டு வாக்காளர் அட்டை – பிரதமர் மோடி பேட்டி!

தீவிரவாதிகளின் ஆயுதமான வெடிகுண்டுவை விட ஜனநாயக மக்களின் வாக்காளர் அட்டை பயங்கர சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். Read More


குழந்தைகளின் தொல்லை இல்லாமல் அம்மாக்கள் வாக்களிக்க இப்படியொரு ஏற்பாடு எங்கு தெரியுமா?

3ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் தொல்லையின்றி அம்மாக்கள் வாக்களிக்க வகை செய்யும் விதமாக அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. Read More


3ம் கட்ட மக்களவைத் தேர்தல்; அகமதாபாத்தில் மோடி, அமித்ஷா வாக்களித்தனர்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர். Read More


ஓட்டுப்போடாத 1.64 கோடி பேர்.. அலட்சியமா? அவநம்பிக்கையா?

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More


முடியாத உடம்புடன் வந்து வாக்களித்த விஜயகாந்த்.. பிரேமலதா மட்டுமே பேட்டி கொடுத்தார்!

சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். Read More


கரண்ட் இல்லைனா டார்ச்லைட்ட வச்சா ஓட்டுப் போட முடியும்.. ஒருவழியாக ஓட்டுப் போட்டார் கமல்ஹாசன்!

தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். Read More