Feb 15, 2021, 10:53 AM IST
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே உச்சகட்டப் பனிப்போர் நிலவுவதால், கட்சி மீண்டும் உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. Read More
Dec 29, 2020, 09:27 AM IST
கர்நாடக சட்டமேலவை துணைச் சபாநாயகர் தர்மேகவுடா(64), ரயில் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்தார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணை சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். Read More
Jun 27, 2020, 15:07 PM IST
பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பே கவுடா சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. முதல்வர் எடியூரப்பா, தேவகவுடா, சிவக்குமார் பங்கேற்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. Read More
Apr 5, 2020, 15:12 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஊரடங்கு நிலவரங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களிடம் பிரதமர் மோடி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். Read More
Sep 4, 2019, 15:52 PM IST
கர்நாடக காங்கிரசுக்கு சோதனையான காலம் இது. அந்த கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைதான நிலையில், சித்தராமையா ஒருவரை கன்னத்தில் அறைந்த காட்சி வைரலாகி, அக்கட்சிக்கு மேலும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 26, 2019, 13:00 PM IST
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு படையின்(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இனிமேல் அவருக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும். Read More
Aug 24, 2019, 13:01 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருவதால், கூட்டணி விரைவில் முறியும் என தெரிகிறது. இதனால், குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சியமைத்துள்ள எடியூரப்பா மகிழ்ச்சியடைந்துள்ளார். கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், மெஜாரிட்டி கிடைக்கவில்லை. Read More
Aug 15, 2019, 09:37 AM IST
அத்திவரதரை நேற்று வரை 85 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இன்று வெண்பட்டில் அத்திவரதர் காட்சியளிக்கிறார். நாளை வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. நாளை மறுநாள் அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறார். Read More
Jul 28, 2019, 10:36 AM IST
கர்நாடகத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவளிக்கப் போவதாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி மறுத்துள்ளார். Read More
Jul 27, 2019, 14:29 PM IST
அரசியலில் நட்போ , பகையோ நிரந்தரமில்லை என்பது கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஏகப் பொருத்தமாகிவிட்டது போலும். பாஜகவின் சதியால் ஆட்சியை இழந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், இப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More