வீடியோவில் சிரமப்பட்டு பேசும் விஜயகாந்த் ; கட்சிய அடகு வைச்சிட்டானுக...! அரசியலே வேணாம்...! நீங்க நல்லா இருந்தா போதும்.! உருகும் கேப்டன் விசுவாசிகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை ஒரு வழியாக இன்று மாலை பிரச்சாரத்திற்கு அழைத்து வரும் நிலையில், அதற்கு முன்னராக விஜயகாந்த் ஓட்டுக் கேட்பது போல் வீடியோ ஒன்றை தேமுதிக சார்பில் வெளியிட்டுள்லினர். கடும் சிரமப்பட்டு முதுமை வாய்ந்த குரலில் விஜயகாந்த் பேசும் வீடியோவைப் பார்த்த அவரது விசுவாச தொண்டர்களும், நலன் விரும்பிகளும், அரசியலே வேண்டாம் தலைவா... நீங்க நல்லா இருந்தாலே போதும் Read More