Apr 14, 2019, 14:33 PM IST
நீதிமன்றம் தடை போட்டாலும், விவசாயிகளை சமாதானம் செய்து சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். அதுவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரை மேடையில் வைத்துக் கொண்டே நிதின் கட்காரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது Read More