Mar 25, 2025, 20:44 PM IST
கடந்த 2006 ஆம் ஆண்டு மனோஜ் கேரளாவை சேர்ந்த நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். Read More
Mar 16, 2025, 13:28 PM IST
தச்சநல்லூர் நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம்... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு Read More
Mar 9, 2025, 12:46 PM IST
Read More
Mar 4, 2025, 15:04 PM IST
Aug 1, 2024, 16:12 PM IST
வயநாடு நிலச்சரிவில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பல திசைகளில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. பிரபலங்களும் களத்தில் இறங்கி தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில், நடிகை நிகிலாவும் களத்தில் இறங்கி மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். Read More
Aug 1, 2024, 16:07 PM IST
சமீபத்தில் நடிகர் ராமராஜன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளிக்கையில் தான் எதற்காக நளினியை பிரிந்தேன் என்பது பற்றி பேசியுள்ளார். அவர் கூறுகையில், நளினி திருமணத்திற்கு பிறகு நடிக்கப் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்ததால்தான் நான் திருமணத்திற்கு சம்மதித்தாக ராமராஜன் தெரிவித்துள்ளார். Read More
Aug 1, 2024, 16:02 PM IST
வில்லேஜ் குக்கிங் சேனலை சுப்பிரமணியன், அய்யனார், முருகேசன், தமிழ்ச்செல்வன், முத்துமாணிக்கம் என்ற சகோதரர்களோடு தாத்தா பெரிய தம்பி நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு பெரிய தம்பி தாத்தாவின் உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இப்போது, அதில் இருந்து குணமடைந்துள்ளர். Read More
Jul 2, 2024, 16:27 PM IST
வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர்ல நிக்கோலாய் சச்தேவ் இருவரின் திருமணம் தாய்லாந்தில் நாளை நடைபெறவிருக்கிறது. Read More
May 5, 2021, 16:06 PM IST
கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டுள்ளதால் இயக்குநர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். Read More
May 5, 2021, 14:50 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் விஷ்ணு விஷால். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் அளவில்லாத புகழை தேடிக்கொடுத்தது ராட்சசன் திரைப்படம் தான். Read More