Oct 26, 2019, 21:34 PM IST
1980களில் நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்கள் கடந்த 10 வருடமாக வருடத்துக்கு ஒருமுறை ஒரு இடத்தில் சந்தித்து தங்களின் நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர். Read More
Oct 4, 2019, 22:57 PM IST
நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள படம் சைரா நரசிம்மா ரெட்டி. இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. Read More