Oct 30, 2019, 17:37 PM IST
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதை பிடித்தால் தான் நடிப்பேன், லிப் டு லிப் முத்தம் தர மாட்டேன் என கண்டிஷனுக்குமேல் கண்டிஷன்போட்டு அதன்பிறகுதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார் நித்யா மேனன். Read More