high-court-allows-fresh-election-to-nadigar-sangam

நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் நடத்த ஐகோர்ட் அனுமதி..

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்து விட்டது.

Feb 17, 2020, 12:22 PM IST

bagheera-first-look-prabhu-deva-s-tonsured-head

ஜங்கிள் புக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபுதேவா.. படத்திற்காக மொட்டை போட்டார்..

நடிகர் பிரபு தேவா நடிக்கும் புதிய படத்துக்கு பஹிரா என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கியவர். பஹிரா படத்தில் தலையை மொட்டையடித்து நடிக்கிறார் பிரபுதேவா.

Feb 15, 2020, 20:34 PM IST

suriya-is-our-treasure-sivakumar-emotinal-speech

இது பதுங்கம் புலி, சீக்கிரம் பாயும் புலி.. சூர்யா பற்றி சிவகுமார் லீக் செய்த ரகசியம்..

சூர்யாவை பதுங்கும் புலி சீக்கிரம் பாயப்போகிறார் என்று பரபரப்பாக பேசியிருக்கிறார் சிவகுமார்

Feb 14, 2020, 20:13 PM IST

soorarai-pottru-important-film-for-suriya-iin-20-year-film-career

20 வருட சினிமாவில் எனக்கு முக்கிய படம்.. நடிகர் சூர்யா பேச்சு..

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் சூரரைப் போற்று படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் சூர்யாவுடன் படக்குழுவினர் மற்றும் முதன்முறையாக விமானத்தில் ஏறும் 70 குழந்தைகளும் பங்கேற்றனர்.

Feb 14, 2020, 20:06 PM IST

oscar-winning-parasite-a-copy-of-vijay-s-minsara-kanna

விஜய் நடித்த படத்தை பார்த்து ஹாலிவுட் படம் காப்பி.. ஆஸ்கர் விருது படத்துக்கு சிக்கல்?

ஹாலிவுட் படத்தையும், கொரியன் படத்தையும் பார்த்து தமிழ் பட இயக்குனர்கள் கதையை காப்பி அடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

Feb 14, 2020, 20:00 PM IST

sana-khan-accuses-melvin-louis-of-cheating-on-her

சிம்பு நடிகையின் காதலை பிரித்த பெண்.. காதலன் மீது ஹீரோயின் சரமாரி புகார்..

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பின்னர் இந்தி பட வாய்ப்பு தேடி சென்ற நடிகைகள் பலர் இருக்கின்றனர். அப்படி சென்றவர்களில்  தனுஷுடன் ஆடுகளம் படத்தில் ஜோடி போட்ட நடிகை டாப்ஸி இந்தியில் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

Feb 13, 2020, 20:20 PM IST

vijay-sethupathi-defends-his-co-star-vijay-by-posting-an-epic-reply-to-rumors-about-christianity

விஜயசேதுபதி மீது மதமாற்ற புகார்.. வேற வேலயிருந்தா பாருங்கடா.. நடிகர் விளாசல்

பீட்சா, சங்கத் தமிழின் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் இவரைப்பற்றி இணைய தளத்தில் சிலர் வதந்தி பரப்பினர்.

Feb 12, 2020, 17:26 PM IST

dhanush-gives-a-precious-wedding-gift-to-yogi-babu

யோகி பாபுக்கு தங்க சங்கிலி அணிவித்த தனுஷ்.. கல்யாண பரிசு..

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பில் யோகிபாபு கலந்துகொண்டு நடித்தார். அப்போது அவருக்கு வாழ்த்து கூறிய தனுஷ் தனது சார்பில் தங்க சங்கிலியை அவருக்கு திருமண பரிசாக கழுத்தில் அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து கூறினார்.

Feb 12, 2020, 17:13 PM IST

catherine-s-rude-reply-on-balakrishna-s-movie

சீனியர் நடிகர் பற்றி கேட்டால் எரிந்து விழும் நடிகை... இந்த கேள்வி எங்கிட்ட கேக்காதீங்க...

தமிழில் மெட்ராஸ், கதகளி, கணிதன், கடம்பன் போன்ற படங்களில் நடித்திருக்கும் கேத்ரின் தெரசா கைவசம் பெரிய படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். விஜய தேவரகொண்டாவுடன் வேர்ல்டு பேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

Feb 11, 2020, 18:22 PM IST

oscar-winner-best-actor-and-best-actress

ஜோக்கர் ஜாக்குயின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் வென்றார்.. தென்கொரிய படம் 4 விருதுகள் சாதனை..

ஆஸ்கர் போட்டியில் 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோக்கர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந் தது. அந்தளவுக்கு விருதுகளை பெறாவிட்டாலும் சிறந்த நடிகர், சிறந்த இசை என 2 முக்கிய பிரிவுகளுக்கு ஆஸ்கர் வென்றது.

Feb 10, 2020, 13:43 PM IST