Dec 9, 2019, 16:35 PM IST
தலையில் ஒருவரையொருவர் ஒருமுறை முட்டிக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்று சொல்லி ஜெயம் ரவி தலையில் இரண்டு முறை முட்டி சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் குறும்புத்தனமாக நடித்த நடிகை ஜெனிலியாவை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. Read More