மக்களே புரட்சி செய்யும் காலம் விரைவில் வரும்.. நாங்குனேரி பிரச்சாரத்தில் சீமான் பேச்சு

பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும். அந்த அரசியலை உணர்ந்து மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். Read More


கமல், சீமான், டிடிவி தினகரன் பெற்ற வாக்கு சதவீதம் எவ்வளவு..?- பாஜக, தேமுதிகவை விட அதிகம் தான்..!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர் Read More


‘நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்கக் காத்திருகிறது’ –சீமான் தொடர்பான ஆடியோ வைரல் ஹிட்

சமூக ஊடகங்களில் தற்போதைய ஹாட் டாப்பிக் சீமான் தொடர்பாக வெளியாகியுள்ள அந்த ஆடியோதான் Read More


4 தொகுதி இடைத்தேர்தல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார் Read More


நாம் தமிழர் கட்சி நிர்வாகியை தாக்கிய ராணுவ வீரர்

கொளத்தூர் தொகுதியில் வாக்குவாதம் செய்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியை ராணுவ வீரர் ஒருவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


`மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான்' - லாரன்ஸை சீண்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி லாரன்ஸுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். Read More


ஓட்டு மிஷின்ல விவசாயி சின்னம் தெளிவா இல்ல ...! நாம் தமிழர் கட்சி புலம்பல் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

ஓட்டு எந்திரத்தில் ஒட்டப்பட்டுள்ள கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று புகார் கூறி, நாம் தமிழர் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர் Read More


பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்

பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாக்காளர்கள் பணம் கேட்கின்றனர் என நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பகவதிகேசன் புகார் தெரிவித்துள்ளார். Read More


அப்பத்தாவின் சுருக்குப் பையையும்..சுரண்டிய மோடி – சீமானின் கலகல ‘டாக்’

இந்தியாவில் சுழற்சி முறையில் பிரதமர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும் என சீமான் அறிவுறுத்தியுள்ளார். Read More


'குரங்கு தன் குட்டியை விட்டுதான் ஆழம் பார்க்கும் '-மனநல மருத்துவரை சாடும் நாம் தமிழர் கட்சி....

நாம் தமிழர் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் 20 பெண் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளது. பெரும்பாலானோர் இதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் மாறுபட்ட கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர் . இந்த நிலையில் மருத்துவர் ஷாலினி, வெளியிட்ட முகநூல் பதிவு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read More